images bio chrono ach nt audio news events fans downloads
வளர்ந்து வரும் உயிருக்கு உயிராக திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் கலைஞர்கள்
 
 
கும்கி படத்திற்கான சிறப்புப் பக்கத்திற்கு செல்ல
விக்ரம் பிரபு அவர்களுக்கான இணையப் பக்கத்திற்கான இணைப்பு
 
மழவில் மனோரமா தொலைக்காட்சிக்கு இளைய திலகம் பிரபு அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி - மூன்று பாகங்களாக. நன்றி யூட்யூப் இணைய தளம்.
பாகம் 1
 
பாகம் 2
 
பாகம் 3
 
 
 
சிவாஜி பிரபு அறக் கட்டளை சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 84வது பிறந்த நாள் விழா நிழற்படங்கள்
 
அன்புச் சகோதரர் திரு ராம்குமார் கணேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்
ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்
சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் மேதகு ஆளுநர் அவர்கள் கௌரவிக்கப் படுகிறார்
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி நினைவுப் பரிசு பெறுகிறார்
திரு வலயப்பட்டி சுப்ரமணியம் அவர்கள் சிவாஜி நினைவுப் பரிசு பெறுகிறார்
திரு கே.வி.ஸ்ரீநிவாசன் அவர்கள் சிவாஜி நினைவுப் பரிசினைப் பெறுகிறார்
டாக்டர் டி.எஸ்.நாராயணசாமி அவர்கள் சிவாஜி நினைவுப் பரிசினைப் பெறுகிறார்
செல்வி காஞ்சனா அவர்கள் நினைவுப் பரிசினைப் பெறுகிறார்
ஆளுநருடன் பரிசு பெற்றோரும் விழாக்குழுவினரும்
அமர்ந்திருப்போர் இடமிருந்து வலமாக - திரு டி.எஸ்.நாராயணசாமி, திரு கே.பாலச்சந்தர், திரு வலயப்பட்டி சுப்ரமமியம், செல்வி காஞ்சனா, திரு கே.வி.ஸ்ரீநிவாசன்
நிற்போர் இடமிருந்து வலமாக - திரு விக்ரம் பிரபு, திரு ராம்குமார் கணேசன், திரு பிரபு கணேசன், திரு துஷ்யந்த் ராம்குமார்
 
சிவாஜி பிரபு கல்வி அறக்கட்டளை சார்பாக திரு எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஆளுநரிடமிருந்து நன்கொடை பெறும் காட்சி
ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் டவுன் பாய்ஸ் சொஸைட்டி சார்பில் காசோலை பெறுகிறார்
விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒரு பகுதி
05.10.2012 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு
nt