 |
| பிரபு கணேசன் - உலகத் தமிழர்களின் அடையாளச் சின்னம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியின் இளைய புதல்வர். |
| சகோதரர் ராம்குமார். |
| சகோதரிகள் சாந்தி, தேன் மொழி. |
| மகன் விக்ரம் பிரபு. மகள் ஐஸ்வர்யா பிரபு. |
| பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படிப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். குதிரையேற்றம், ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களிலும் நடனம், புகைப்படம் போன்ற கலைகளிலும் வல்லவர். |
| |
| பிறந்த நாள் 31.12.1956. |
| |
| 1982ம் ஆண்டில் சங்கிலி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்து அன்று முதல் இன்று வரை தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளார். |
| |
| மேலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பையும் கவனித்து வருகிறார். தற்போது திரு அஜீத் நடிக்கும் அசல் படத்தினை தயாரித்து வருகிறார். |
| |
| இளைய திலகம் பிரபு நடித்து தற்போது தயாரிப்பில் உள்ள படங்கள் - அசல், டார்லிங், தெலுங்குப் படம், தம்பிக்கோட்டை, அசோக வனம், தில்லாலங்கடி, பாஸ் கன்னடப் படம், தம்பிக்கு இந்த ஊரு, |