இளைய திலகம் பிரபு அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் அவர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல் காட்சிகளுக்கான இணைப்புகள் இந்தப் பக்கத்தில் தரப்படுகின்றன. இவையனைத்தும் சம்பந்தப்பட்ட இணைய தளங்களின் பொறுப்பானவை ஆகும்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 82வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் இளைய திலகம் பிரபு அவர்கள் ஆற்றிய உரை நன்றி - யூட்யூப் இணைய தளம்.
ரசிகர்களுக்காக ஒரு ரசிகரின் அர்ப்பணிப்பு. நன்றி YOUTUBE இணையதளம்